'மழை பாதிப்புக்கு தற்காப்பு நடவடிக்கை' - பொதுமக்கள் கருத்து! - பொதுமக்களின் கருத்து
எதிர்வரும் பருவமழை பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள சென்னை பெருநகர மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஏற்கனவே மூன்றாயிரம் கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மாநகராட்சி தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் மாநகராட்சியின் இந்த நடவடிக்கைகள் குறித்த பொதுமக்களின் கருத்து உங்கள் பார்வைக்கு...
Last Updated : Oct 3, 2019, 7:29 AM IST