கரோனா: செங்கல்பட்டு மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - செங்கல்பட்டு தமிழ் செய்திகள்
தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக நாளை (ஏப்ரல் 20) முதல் புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 19) மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலை முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.