சத்தியமங்கலம் மதுபான கடைகளில் காற்றில் பறந்த கரோனா பாதுகாப்பு விதிமுறைகள்! - ஈரோடு மாவட்ட செய்திகள்
தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவி வருகிறது. அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர் பகுதியில் உள்ள மதுபான கடைகளில் மதுப்பிரியர்கள் ஒரே இடத்தில் கூட்டமாக நின்று முண்டியடித்து மதுபானங்களை வாங்கி செல்கின்றனர்.