தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 23, 2020, 3:48 PM IST

ETV Bharat / videos

கரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி : திருநங்கைகள் நடனம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, நகராட்சி நிர்வாகம் சார்பில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முகக்கவசத்தின் அவசியம், தனி மனித இடைவெளி கடைபிடித்தல், சானிடைசர் பயன்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆடல்-பாடல் மூலமாக திருநங்கைகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details