பாதுகாப்பைவிட கிரிக்கெட்தான் முக்கியமா? - காவல் துறை எச்சரிக்கை - Nilgiris Drone Video
நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஊரடங்கு நேரத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் ட்ரோன் கேமராவை பார்த்ததும் சிதறியடித்து ஓடினர்.தேவையின்றி இதுபோல வெளியில் சுற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குன்னூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் குமார் எச்சரித்துள்ளார்.