விருதுநகரில் ராஜீவ் காந்தி நினைவு நாள் அமைதிப் பேரணி! - ராஜீவ் காந்தி நினைவு நாள்
விருதுநகர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பாக விருதுநகரில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.