தமிழ்நாடு

tamil nadu

இருசக்கர வாகனத்திற்கு இறுதிச்சடங்கு: ஒப்பாரிவைத்து போராட்டம்

By

Published : Jun 12, 2021, 12:04 PM IST

நாகப்பட்டினம்: அரசு மருத்துவமனை எதிரே இருசக்கர வாகனத்திற்கு மாலையிட்டு இறுதிச்சடங்கு செய்தும், ஒப்பாரிவைத்தும் காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details