முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்: காங்கிரஸ் கட்சியினர் மரியாதை - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்
கன்னியாகுமரி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது உருவப் படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
TAGGED:
காங்கிரஸ் கட்சியினர் மரியாதை