தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

மழைநீரை அகற்றக் கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் - மயிலாடுதுறையில் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்

By

Published : Dec 2, 2021, 3:44 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் நல்லூர் கிராமத்தில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சென்ற கொள்ளிடம் காவல் துறையினரின் பேச்சுவார்த்தையையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details