நாடக மேடையை பள்ளியாக மாற்றிய கல்லூரி மாணவிகள் - திண்டுக்கல் கல்லூரி மாணவிகள்
திண்டுக்கல்: குஜிலியம்பாறையில் கரோனா தொற்றின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசுப் பள்ளிகள் இயங்காததால் அரசு பள்ளி மாணவர்களுக்காக நாடக மேடையை பள்ளியாக மாற்றிய கல்லூரி மாணவிகள், அவர்களுக்கு நாள்தோறும் பாடம் நடத்தி வருகின்றனர்.