தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

காவலர்களைக் காயப்படுத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது - க்ரைம்

By

Published : Dec 3, 2021, 12:01 PM IST

கொடைக்கானலில் தலைமை காவலர்களைக் க‌த்தியால் வெட்டிய‌ சையது இப்ராஹிமை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details