திருப்பத்தூர் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம்! - thirupattur district news
திருப்பத்தூர் மாவட்ட மண்டல அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தலில் சிறப்பாகப் பணியாற்றி நல்ல பெயர் வாங்கிக் கொடுங்கள், நாட்டிற்கு வலிமை சேருங்கள் என மாவட்டத் தேர்தல் மண்டல அலுவலர்களுக்கு ஆட்சியர் சிவனருள் வேண்டுகோள்விடுத்தார்.