தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 24, 2021, 8:45 PM IST

ETV Bharat / videos

பராசக்தி ஹீரோடா! - உதயநிதிக்கு கோவை திமுகவினர் ஒட்டிய சுவரொட்டிகள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலினின் கன்னி பேச்சை பாராட்டும் விதமாக 'சட்டப்பேரவையில் கன்னிப்பேச்சு! யாரு? பராசக்தி ஹீரோடா!' என கோவை மாவட்ட திமுக இளைஞரணியினர் மாநகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details