ஃபாரின் மதவெறி திமுக சிற்றரசு ஒழிக! - மாரிதாஸ் ஆதரவாளரால் பரபரப்பு - கோவை மாரிதாஸ் கைதுக்கு எதிர்ப்பு
மாரிதாஸ் கைதைக் கண்டித்து கோவை பேரூர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் தனது நெற்றியில் 'மாரிதாஸ் வாழ்க' என்றும், கைகளில் 'ஃபாரின் மதவெறி திமுக சிற்றரசு ஒழிக' என்றும் எழுதிக் கொண்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். இதனையடுத்து பாதுகாப்பில் இருந்த காவல் துறையினர் உடனடியாக அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.