பாகனுக்குச் செல்லத் தந்தையான கலீம் ! - பாசக்கார கும்கியின் கதை! - பாசக்கார கும்கியின் கதை
ஊருக்குள் புகுந்த காட்டுயானைகளை விரட்டவும், பிடிக்கவும் கும்கி யானைகளை பயன்படுத்துவது வழக்கம். தன்மேல் அமர்ந்திருக்கும் பாகனின் கட்டளைகளை செயல்படுத்தும் கும்கிகளுக்கும், பாகன்களுக்கும் இடையேயான பாசப்பிணைப்பு பலரும் அறியாதது. கும்கி யானை கலீம், பாகனின் செல்லத் தந்தையான கதை குறித்து விளக்குகிறது இந்தத் தொகுப்பு...