கொடுத்துவச்சவ இந்த கல்யாணி: பிறந்தநாளை எப்படி கொண்டாடுரானு பாருங்க...! - கல்யாணி
கோவை: பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள கல்யாணி யானையின் 28ஆவது பிறந்தநாளையொட்டி, அந்த யானைக்கு மாலைகள், புதுக் கொலுசுகள் ஆகியவைகளால் அலங்கரிக்கப்பட்டு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பின்னர், கல்யாணி யானை விரும்பி உண்ணும் கரும்பும் இனிப்பு வகைகளும் வழங்கப்பட்டன.