’கரோனாவை மனதில் கொண்டு பண்டிகைகளைக் கொண்டாடுக’ - கோவை மாவட்ட ஆட்சியர் - other state students allowed
🎬 Watch Now: Feature Video
கோவையில் கரோனா தொற்று முழுமையாக ஒழியவில்லை என்பதை மனதில் கொண்டு, மக்கள் பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இரண்டு தவணைத் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்று அல்லது 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் வெளிமாநில மாணவர்கள் மட்டுமே கோவை மாவட்ட எல்லைக்குள் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.