செலவைக் குறைக்கும் முயற்சியில் "காக்னிசென்ட்" - ஏழாயிரம் ஐடி ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து! - ஐடி ஊழியர்கள் வேலை பாதிப்பு
சென்னை: அமெரிக்க பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான "காக்னிசென்ட்" (Cognizant) சுமார் ஏழாயிரம் ஐடி ஊழியர்களை வேலையைவிட்டு நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தங்கள் வேலை பறிபோகும் என்ற அச்சத்தில் ஐடி ஊழியர்கள் உள்ளனர்.