viral video: 'ஸ்டாலினின் ஃபிட்னஸ் சீக்ரெட்' - முதலமைச்சர் ஸ்டாலின் ஜிம் ஓர்க் அவுட்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு பணிகளுக்கு இடையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. உடற்பயிற்சி செய்வதில் மிகவும் ஈடுபாடு கொண்ட மு.க. ஸ்டாலின், பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடன் எளிய முறையிலான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.