‘உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலரட்டும்’ - முதலமைச்சர் - உள்ளாட்சி தேர்தல் குறித்து ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ
’உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலரட்டும்’ என்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் உள்ள மக்களுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் காணொலிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அக்காணொலியில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.