'கருணாநிதியின் இதயத்திலே ஆசனம்போட்டு அமர்ந்திருந்தவர் துரைமுருகன்'
கருணாநிதியின் பக்கத்திலே அல்ல; அவரது இதயத்திலே ஆசனம்போட்டு அமர்ந்திருந்தவர்தான் துரைமுருகன். அப்படிப்பட்ட இடம் அனைவருக்கும் கிடைத்திடாது எனப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.