வெள்ள பாதிப்பு: நிரந்தரத் தீர்வு காணும்படி ஸ்டாலின் உத்தரவு - திருவள்ளூர் வெள்ளத்தால் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். பின்னர் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க நிரந்தரத் தீர்வு காணும்படி அலுவலர்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டார்.