தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை தேடி உலகம் முழுவதும் பயணம் - மு.க.ஸ்டாலின் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தோனேஷியா, தாய்லாந்து மலேசியா, உள்ளிட்ட நாடுகளில் வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் அனுமதி பெற்று ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை தேடி உலகெங்கும் பயணம் செய்வோம் என்றும் அவர் கூறினார்.
Last Updated : Sep 9, 2021, 8:42 PM IST