என்றும் மார்க்கண்டேயன் எங்கள் முதலமைச்சர் - பொதுமக்கள் புகழாரம் - stalin walking video
சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார். இன்று அடையாறு தியோசோபிகல் சொசைட்டியில் காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த ஸ்டாலினுடன் அப்பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டவர்கள் பேசினர். மேலும் மத்திய சென்னை மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேலும் அவருடன் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களும் ஸ்டாலினுடன் கலந்துரையாடினர். 'என்றும் மார்க்கண்டேயன் எங்கள் முதலமைச்சர்' என்று ஸ்டாலினை மக்கள் பாராட்டினர்.