தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

'நவீன தமிழ்நாட்டை வடிவமைக்க திருக்குவளையிலிருந்து கிளம்பிய இளைஞர்' - முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி

By

Published : Aug 24, 2021, 12:10 PM IST

"நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. திருக்குவளை என்ற குக்கிராமத்திலிருந்து கிளம்பிய இளைஞனுக்கு தமிழ்நாட்டை எப்படி வடிவமைக்க வேண்டும் என்ற ஒரு கனவு இருந்தது; தொலைநோக்குப் பார்வை இருந்தது. திருவள்ளுவர், பெரியார், அண்ணா ஆகிய மூவரும் அவருக்கு மூச்சுக் காற்றாக இருந்து செயல்படுத்தியவர் என்ற அவரது கனவை நிறைவேற்றும் மாமனிதராக கருணாநிதி செயல்பட்டார்" என ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details