தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

குன்னுார் தனியார் கல்லுாரியில் கடும் குளிரிலும் ‘கிறிஸ்துமஸ்’ நிகழ்ச்சி! - christmas program at Nilgiri college

By

Published : Dec 19, 2019, 6:34 AM IST

நீலகிரி: குன்னுார் அருகே தனியார் பொறியியல் கல்லுாரியில் கடும் குளிரிலும் நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கிறிஸ்து பிறப்பை தத்ருபமாக மாணவர்கள் நடித்துக்காட்டியது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக முன்னாள் எம்பி கே.ஆர்.அா்ஜூனன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details