63 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நிலம் கண்ட முதல் சீன அதிபர்! - காஞ்சிபுரம் செய்திகள்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங், சந்தித்துப் பேசவுள்ள நிலையில், 63 ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய சீன அதிபராக இருந்த சூஎன்லாய் மாமல்லபுரம் அருகேயுள்ள மருத்துவமனையைத் திறந்து வைத்துச் சென்ற வரலாற்றுப் பதிவை இந்த சிறப்புத் தொகுப்பில் காணலாம்.
Last Updated : Oct 14, 2019, 3:59 PM IST