பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் - Chief Minister Stalin receiving the booster dose vaccine
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்த நிலையில் இன்று(ஜன.11) சென்னை காவேரி மருத்துவமனையில் கரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.