வரலாற்றில் முதல்முறை... காணும் பொங்கலில் வெறிச்சோடிய மெரினா - corona updates
கரோனாவைத் தடுக்க ஜனவரி 15,16,17 ஆகிய தினங்களில் மெரினா கடற்கரை, வண்டலூர் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களை மூட அரசு உத்தரவிட்டனர். இதையடுத்து மெரினாவில் பொதுமக்கள் குவியாத வண்ணம் தடுப்பு அமைத்து போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனால் வரலாற்றில் முதல்முறையாக மெரினா கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.