பசுவின் வயிற்றில் 52 கிலோ நெகிழி: அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்! - தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவர்கள் சாதனை
சென்னையில் பசு மாட்டின் வயிற்றிலிருந்த 52 கிலோ நெகிழிக் கழிவுகளை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவர்கள் அகற்றி சாதனை புரிந்துள்ளனர்.