தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

'இவர் கொண்ட காதலின் பிரதிபலிப்பு பசுமை' - ஜஷ்வந்த் சிங் - சுற்றுச்சுழல் காதலன் ஜஷ்வந்த் சிங்

By

Published : Oct 26, 2019, 1:39 AM IST

Updated : Oct 26, 2019, 8:55 PM IST

பசுமை மீது கொண்ட காதலால் வீடு முழுவதும் 350-க்கும் அதிகமான செடிகளை வளர்த்து தனது வீட்டையே பசுமைக் குடியாக மாற்றியுள்ளார் சென்னையைச் சேர்ந்த ஜஷ்வந்த் சிங். முகப்பேர் பகுதியில் வசித்துவரும் இவரது வீட்டில் மருத்துவ குணம் கொண்ட செடிகள், செம்மரம், கற்பூரம், திருஓடு, இனிப்புத் துளசி போன்ற அரியவகை செடிகளை வளர்த்துவருகிறார்.
Last Updated : Oct 26, 2019, 8:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details