சுற்றுச்சுழல் பாதுகாப்பு + உடற்பயிற்சி = சைக்கிளிங்! - சைக்கிள் குறித்த விழிப்புணர்வு
இன்றைய காலகட்டத்தில் அடுத்த தெருவுக்குக் கூட நடந்து செல்லாமல் கார், பைக்கில் மக்கள் செல்வதால் சுற்றுச்சுழல் மாசுபடுவதுடன் உடல்நலமும் பாதிக்கிறது. இவ்விரண்டையும் சைக்கிளிங் என்ற ஒன்றின் மூலம் சரிசெய்யலாம் என்கிறார், சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சைக்கிள் மேயர் பெலிக்ஸ் ஜான். அதுபற்றி விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...