தமிழ்நாடு

tamil nadu

அரசு பேருந்தில் தீ - பயணிகள் அலறியடித்து ஓட்டம்!

By

Published : Sep 29, 2021, 11:28 AM IST

Published : Sep 29, 2021, 11:28 AM IST

Updated : Sep 29, 2021, 11:53 AM IST

சென்னை கோயம்பேட்டில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ச்சியடைந்த பயணிகள், பேருந்து ஓட்டுநர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தற்போது கோயம்பேடு தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
Last Updated : Sep 29, 2021, 11:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details