செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 2ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம் - செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி, தனது முழுக் கொள்ளளவான 24 அடியை எட்டியதை அடுத்து, தற்போது விநாடிக்கு 2ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.