தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

அதிமுக முன்னிலையை தொடர்ந்து தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம்! - Vikravandi, Nanukuneri by-election

By

Published : Oct 24, 2019, 12:18 PM IST

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றனது. அதில் அதிமுக இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன்பு, அதிமுக தொண்டர்கள் காலை முதலே உற்சாகத்துடன் குவிந்துவருகின்றனர். நடிகர் ரவி மரியா தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும் மகளிர் அணியினர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details