விழிப்புணர்வுடன் 32ஆவது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாட்டம் - 32ஆவது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாட்டம்
மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில், 32ஆவது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வருகிறது. எமன் பாசக்கயிறுடன் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தலைக்கவசம், ஓட்டுநர் உரிமத்தின் அவசியத்தை வலியுறுத்தி பேரணி நடத்துதல் போன்றவை மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.