கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: கதறி அழும் குழந்தையின் சிசிடிவி வைரல்! - கார்- லாரி நேருக்கு நேர் மோதி விபத்து
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கார் மீது லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. அனைவரும் படுகாயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த விபத்தின் போது குழந்தை கதறி அழும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.