விபத்தில் சரக்கு வாகனம் தூக்கி எறியப்பட்ட சிசிடிவி காட்சி ! - thiruppur latest news
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த தூங்காவி பகுதியில், கடந்த 5ஆம் தேதி சரக்கு வாகனமும், டிராக்டரும் அதிவேகமாக மோதிக்கொண்டன. இதில் டிராக்டரின் பக்கவாட்டில் மோதிய சரக்கு வாகனம் 200 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக சரக்கு வாகனத்தில் சென்ற 5 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அதன் சிசிடிவி காட்சி, தற்போது வெளியாகியுள்ளது.