தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

காரைக்கால் மாவட்ட பாசனத்திற்கு காவிரி நீர் திறப்பு - காரைக்கால் மாவட்ட செய்திகள்

By

Published : Sep 7, 2019, 6:55 PM IST

மேட்டூரில் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர் புதுச்சேரி மாநிலம் காரைக்கால், நல்லம்பல் பகுதியில் உள்ள நூலாற்றில் கரை புரண்டு ஓடியதைடுத்து, புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் நீரை திறந்துவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details