கொடைக்கானலில் பிளாஸ்டிக் கழிவுகளால் உயிரிழக்கும் கால்நடைகள்! - Cattle eating plastic waste
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி பகுதியில் 24 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதிகளில் மிக பழமையான பழுதான குப்பைத்தொட்டிகள் தான் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை தொட்டிகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால் கால்நடைகள் அவ்வப்போது உயிரிழந்து வருகின்றன.