தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கிணற்றில் விழுந்த பூனையை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறை! - தீயணைப்பு துறை

By

Published : Jun 12, 2021, 1:35 AM IST

திருப்பத்தூர்: பாச்சல் கிராம புளியங்கொட்டை பகுதியில் வசிக்கும் மதியழகன் என்பவருக்கு சொந்தமான, 70 அடியில் கிணற்றில் விழுந்த பூனையை, தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details