ஓணம் பண்டிகையால் கேரட் விலை உயர்வு! - நீலகிரி அண்மைச் செய்திகள்
கேரளாவில் வருகின்ற 21ஆம் தேதி முதல் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதையொட்டி, கேரட் வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், கேரட் விலை உயர்ந்து கிலோ ரூ. 75க்கு விற்பனையாகியது. தேவை அதிகரிப்புடன், விலை உயர்ந்துள்ளது விவசாயிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.