தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

பெரம்பலூரில் தொடங்கிய கேக் திருவிழா! - 300க்கும் மேற்பட்ட விதவிதமான கேக் வகை

By

Published : Dec 31, 2020, 2:17 PM IST

பெரம்பலூரில் புத்தாண்டை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட விதவிதமான கேக் வகைகளை அஸ்வின் ஹோம் ஸ்பெஷல் நிறுவனம் விற்பனை மற்றும் பார்வைக்காக வைத்துள்ளது. ஏழாவது ஆண்டாக நடைபெறும் இந்தத் திருவிழா இன்றும்(டிச.31), நாளையும்(ஜன.1) நடைபெறுகிறது.

ABOUT THE AUTHOR

...view details