வேலூரில் களைகட்டும் எருதுவிடும் விழா! - vellore district news
வேலூர் மாவட்டம் பனமடங்கி கிராமத்தில் இரண்டாவது நாளாக இன்று (ஜன. 15) எருதுவிடும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. குறைந்த நேரத்தில், நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை எட்டிய காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.