பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து அகில இந்திய கட்டுநர் சங்கம் ஆர்ப்பாட்டம் - builders association of india protest
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சிமெண்ட், கம்பி போன்ற இதர கட்டுமான பொருள்கள் கடும் விலை ஏற்றம்கண்டுள்ளன. இதனைக் கண்டித்து திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு அகில இந்திய கட்டுநர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.