பட்ஜெட் குறித்து எதிர்பார்ப்புகள்: பொருளாதார நிபுணரின் சிறப்புப் பேட்டி - பட்ஜெட் 2020 வருமான வரி
சென்னை: 2020-2021ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்துவருகிறார். பட்ஜெட் தொடர்பான முக்கிய எதிர்பார்ப்புகள் என்னென்ன? என்பதை பொருளாதார நிபுணர் நாகப்பன், ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பார்க்கலாம்...