சிறுவர் பூங்காவில் வண்ண அருவிகளை கண்டு மகிழ்ந்த சிறுவர்கள்! - Harur Children's Park
தர்மபுரி: அரூரில் புதுப்பித்து திறக்கப்பட்ட சிறுவர் பூங்காவில் ஏராளமான சிறுவர்கள் பார்வையிட்டு, விளையாட்டு உபகரணங்களில் விளையாடி, யானை, மான், மயில், வண்ண அருவி, வண்ண காதல் ஜோடி பறவைகள், ஊஞ்சல், சரக்கல் உள்ளிட்டவற்றை கண்டு மகிழ்ந்தனர்.