தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

வால்பாறையில் சுற்றித்திரியும் கருஞ்சிறுத்தைகள்; அச்சத்தில் மக்கள் - கருஞ்சிறுத்தை நடமாட்டம்

By

Published : May 16, 2020, 2:28 PM IST

கோயம்புத்தூர்: வால்பாறை தேயிலை தோட்டங்களில் கருஞ்சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துவருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக வில்லோனி அருகே உள்ள அனலி எஸ்டேட் பகுதியில் கருஞ்சிறுத்தைகள் ஜோடியாக சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details