ஆதரவற்றோருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கிய அரசியல் பிரமுகர் - கன்னியாகுமரி செய்திகள்
கன்னியாகுமரி: கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வர்த்தக நிறுவனங்கள், டீ கடைகள், அடைக்கப்பட்டுள்ளன. இதனால் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் வசித்து வரும் ஆதரவற்றோர் உணவின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு குமரி மாவட்ட பாஜக பொருளாளர் முத்துராமன், பிரியாணி உள்ளிட்ட உணவுப் பொட்டலங்களை வழஙகினார்.