தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ராமநாதபுரத்தில் வேட்புமனு தாக்கல்செய்த பாஜக வேட்பாளர்! - ramanadhapuram district news

By

Published : Mar 18, 2021, 8:27 PM IST

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி பாஜக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் குப்புராமு ஊர்வலமாக வந்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் உதவி அலுவலர் சுகப்புத்ராவிடம் தனது வேட்புமனுவை தாக்கல்செய்தார்.

ABOUT THE AUTHOR

...view details